PVC வயர்லிங்க் வேலிகள்

சிறப்பு அம்சங்கள்

உயர்தர ஹாட் டிப் ஜி.ஐ (Hot Dip GI) வயர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
PVC கோட்டிங்குடன் கிடைப்பதால் அழகான தோற்றத்தை அளிக்கிறது.
துருப்பிடிக்காமல் நீண்ட காலம் நீடித்து உழைக்கக்கூடியது.
image
பின்னல் அளவு ஒரே சீராகவும், முடிச்சுகள் இல்லாமலும் இருக்கும்.
பூங்காக்கள், வீட்டுத்தோட்டங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்களுக்கு வேலி அமைக்க சிறந்தது.
Available in both MS wire and GI wire.

தயாரிப்பு விவரங்கள்

 
பின்னல் அளவுகள் (இன்ச்) 2"x 2", 3"x 3", 4"x 4"
வேலியின் உயரம் (அடி) 3 feet to 10 feet
வலை கம்பியின் தடிமன்கள் (மில்லி மீட்டர்) 2.50 mm, 3.00 mm
PVC கோடிங்குடன் வலை கம்பியின் தடிமன் (மில்லி மீட்டர்) 3.50 mm, 4.00 mm
 

பயன்படுத்தும் இடங்கள்

 
  • பூங்காக்கள்
  • கல்வி நிறுவனங்கள்
  • வீட்டுத் தோட்டங்கள்
  • விளையாட்டு மைதானங்கள்
  • பின்புற பகுதிகள்/ கொல்லைப்புற பகுதிகள்
  • நீச்சல் குளங்கள்
  • தொழிற்சாலைகள்