சிறப்பு அம்சங்கள்

முதல் ப்ராண்ட்
பெஸ்ட்ஃபென்ஸ், தமிழகத்தின் முதல் பிராண்டிங் செய்யப்பட்ட முள்வேலிக்கம்பிகள் மற்றும் வயர்லிங்க் வேலிகள் ஆகும்.
முற்றிலும் மாறுபட்ட
பெஸ்ட்ஃபென்ஸ் முள்வேலிகம்பிகள் உத்திரவாதமளிக்கப்பட்ட சரியான எடை: நீளம் விகிதத்தில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளைத் துல்லியமாக திட்டமிடுவதற்கு உதவுகின்றது.
image
இந்திய தரக்குறியீடு
பெஸ்ட்ஃபென்ஸ், BIS-ன் IS-278 தர நிர்ணயத்திற்கேற்ப தயாரிக்கப்படும் தமிழகத்தின் ஒரே முள்வேலிகம்பியாகும்.
உத்திரவாதமளிக்கப்பட்ட தரம்
பெஸ்ட்ஃபென்ஸ் நீண்ட காலம் நீடித்து உழைப்பதற்கு பெயர்பெற்ற உயர்தர டாடா வைரான் ஜி.ஐ. வயர்களை பயன்படுத்தி மட்டுமே தயாரிக்கப்படுகிறது