வயர்லிங்க் வேலிகள்

சிறப்பு அம்சங்கள்

பெஸ்ட்ஃபென்ஸ், வயர்லிங்க் வேலிகள் இறக்குமதி செய்யப்பட்ட நவீன தானியங்கி இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்படுவதால் வேலிகளின் பின்னல் அளவு ஒரே சீராகவும், முடிச்சுகள் இல்லாமலும் இருக்கும்
உயர்தர ஹாட் டிப் ஜி.ஐ (Hot Dip GI) வயர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
image
சந்தையில் இருக்கும் மற்ற பிராண்ட் வேலிக்கம்பிகளை காட்டிலும் நீடித்து உழைக்கக்கூடியது
வேலிகளின் பின்னல் அளவு ஒரே சீராகவும், முடிச்சுகள் இல்லாமலும் இருக்கும்.
அழகான மற்றும் கண்கவர் அலங்கார தோற்றத்தை அளிக்கிறது.

தயாரிப்பு விவரங்கள்

 
பின்னல் அளவுகள் (இன்ச்) 2"x 2", 3"x 3", 3.5"x 3.5", 4"x 4"
வேலியின் உயரம் (அடி) 3 feet to 10 feet
வலை கம்பியின் தடிமன்கள் (மில்லி மீட்டர்) 2.50 mm, 2.64 mm, 3.00 mm
 

பயன்படுத்தும் இடங்கள்

 
  • பூங்காக்கள்
  • நிறுவனங்கள்
  • வீட்டுத் தோட்டங்கள்
  • கோழி பண்ணைகள்
  • விமான நிலையங்கள்
  • எல்லை சுவர்கள்