முள்வேலிக்கம்பிகள்

சிறப்பு அம்சங்கள்

உயர்தர ஹாட் டிப் ஜி.ஐ (Hot Dip GI) வயர்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது
பெஸ்ட்ஃபென்ஸ், BIS-ன் IS-278 தர நிர்ணயத்திற்கேற்ப தயாரிக்கப்படுகிறது, இது முட்களின் நீளம், கோணம், முட்களுக்கிடையேயான தூரம் ஆகியவை சீராக இருப்பதை உறுதி செய்கிறது
லேயர் வகை வைண்டிங் முறையில் தயாரிக்கப்படுவதால் கம்பிகளை கட்டிலிட்டிருந்து பிரிப்பது மிகவும் சுலபம்
image
கட்டின் தலைப்பை எளிதில் கண்டு விரைவாக பிரிக்க பெயிண்ட் அடையாளம் அளிக்கப்பட்டுள்ளது
கட்டுகள் அனைத்தும் சரியான எடை, நீளம் மற்றும் அகலம் கொண்டு இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதத்திற்கும் அதிகமான சேமிப்பை அளிக்கின்றது
கட்டுகள் அனைத்தும் சரியான எடை, நீளம் மற்றும் அகலம் கொண்டு இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதத்திற்கும் அதிகமான சேமிப்பை அளிக்கின்றது

தயாரிப்பு விவரங்கள்

கம்பியின் அளவு மில்லி மீட்டர்/ கேஜ் ஒரு கட்டு/ காயிலின் எடை (கிலோ கிராம்) (±100 கிராம்) ஒரு கட்டு/ காயிலின் நீளம் (மீட்டர்) ஒரு கட்டு/ காயிலின் நீளம் (அடி)
2.20 x 2.20 (13 G x 13 G) 30 251 825
2.50 x 2.50 (12 G x 12 G) 35 219 720
2.50 x 2.20 (12 G x 13 G) 30 210 690
2.20 x 2.00 (13 G x 14 G) 30 265 870
2.00 x 2.00 (14 G x 14 G) 30 301 990

பயன்படுத்தும் இடங்கள்

 
  • மனை இடம்
  • தோட்டங்கள்
  • விவசாய நிலங்கள்
  • எல்லைகள்