• image
  • image

Bestfence

VNC Group

இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பு என்பது நாம் வசிக்கும் வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பொது மனிதர்களுக்கும், விவசாயிகளுக்குக்கும் தங்கள் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை குறைந்த முதலீட்டில் பாதுகாத்திட ஒரு சிறந்த வேலி அமைக்கும் தேவையை உணர்ந்து, அதற்கான தீர்வை அளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டோம். அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டதே பெஸ்ட்ஃபென்ஸ் முள்வேலிக்கம்பிகள் மற்றும் வயர்லிங்க் வேலிகள். மேலும் இதனை முதன் முதலில் பிராண்டிங் செய்தது வி.என்.சி. நிறுவனம் தான்.

பெஸ்ட்ஃபென்ஸ் நீண்ட காலம் நீடித்து உழைப்பதற்கு பெயர்பெற்ற உயர்தர டாடா வைரான் ஜி.ஐ. வயர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.